மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
" alt="" aria-hidden="true" />
உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு விதித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா வைரஸ் நிவாரணம் அறிவிப்பின்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 மட்டும் ஏப்ரல் மாதத்திற்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பயன்பெறும் வகையில், அவர்களின் குடும்ப அட்டைக்கு தகுதியான அளவு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரையை விலையின்றி வழங்கப்படும்.