காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு இன்று பிஜேபி கட்சியின் சார்பாக மாவட்ட துணைத்தலைவர் எம். ஜெகநாதன் அவர்களின் தலைமையில் லட்சுமிகாந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர். கமல விநாயகம் பொதுமக்களுக்கு சுப சூரணம் கசாயம் வழங்கப்பட்டது பொதுமக்களும் அனைவரும் பயன் அடைந்தனர் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாங்கி பருகினர் காசியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் அவர்கள் தலைமையில் நாளை. நாளை மறுதினமும்வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.